சித்த மருத்துவம்சூரணம்

பஞ்ச தீபாக்கினி சூரணம்

பஞ்ச தீபாக்கினி சூரணம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் ஆகிய 5 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

தேவையானவை

செய்முறை

அனைத்தையும் காயவைத்து ஒன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக்கொள்ளவும். பிறகு சர்க்கரை பொடியை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

சாப்பிடும் முறை

2 கிராம் பஞ்ச தீபாக்கினி சூரணத்தை தேன் அல்லது நெய்யில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிடவும்.

பயன்கள்

வாயு, பித்தம், செரியாமை, பொருமல், பசியின்மை, மயக்கம், மூல வாயு, கிறுகிறுப்பு, வெட்டை ஆகியவை தீரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!