குடிநீர்சித்த மருத்துவம்

நொச்சி குடிநீர்

நொச்சி குடிநீர் சாதாரன காய்ச்சல், விச காய்ச்சல், தலைவலி ஆகியவை குணமாகும்.

தேவையான மூலிகைகள்

செய்முறை

மேற்கண்ட மூலிகைகளை 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மிலி வரும் வரை நன்றாக கொதிக்க விட்டு வடிகட்டி 50மிலி வீதம் காலை, மாலை என இருவேளை சாப்பிட சாதாரன காய்ச்சல், விச காய்ச்சல், தலைவலி ஆகியவை குணமாகும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!