குடிநீர்சித்த மருத்துவம்

கபசுர குடிநீர்

கபசுர குடிநீர் பல்வேறு மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதால் இச்சூரணம் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து வைரஸ் கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது. நோய் வரும் முன் காப்பதற்கும், சாதாரண கிருமிகளினால் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு தடுப்பு மருந்தாக கபசுர குடிநீர் பயன்படுத்தலாம்.

மூலிகைகள்

பயன்படுத்தும் முறை

இந்த மூலிகைகள் அனைத்தும் சமஅளவு எடுத்து பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து 250 மிலி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 50 மிலி அளவாக வந்தவுடன் வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருகவும்

அளவு

  • 2 முதல் 5 வயது வரை – 5 மிலி
  • 5 முதல் 8 வயது வரை – 10 மிலி
  • 8 முதல் 12 வயது வரை – 20 மிலி
  • 12 முதல் 15 வயது வரை – 30 மிலி
  • 15 வயதுக்கு மேல் – 50 மிலி

இம்மருந்தை கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொள்வது நன்று

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!