சித்த மருத்துவம்

இருமல், வயிற்று வாயு, இதய நடுக்கத்தை குணமாக்கும் திருநீற்றுப்பச்சிலை சாப்பிடும் முறை மற்றும் பயன்கள்

மார்பு வலி, சுவாச நோய், இருமல், வயிற்று வாயு, இதய நடுக்கத்தை குணமாக்கும் திருநீற்றுப்பச்சிலை சாப்பிடும் முறை மற்றும் பயன்கள்

தேவையானவை

  • திருநீற்றுப்பச்சிலை
  • தேன்

செய்முறை

திருநீற்றுப்பச்சிலை இலை சிறிதளவு எடுத்து அரைத்து 5மிலி அளவு சாறு எடுத்து தேனுடன் சேர்த்து தினமும் காலை நேரத்தில் சாப்பிடவும். 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை சாப்பிடலாம்

பயன்கள்

  • மார்பு வலி, வயிற்று வாயு, இருமல் தீரும்.
  • குடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும்.
  • இதய நடுக்கத்தை குணமாக்கும்.
  • இதன் இலையை முகர்வதால் தலைவலி, தூக்கமின்மை ஆகியவை தீரும்.

வீடியோ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!