சித்த மருத்துவம்

என்றும் இளமையுடன் இருக்க சோற்றுக்கற்றாழையை சாப்பிடும் முறை

சோற்றுக்கற்றாழை நம் உடலை என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது. சோற்றுக்கற்றாழையை சாப்பிடும் முறையும் அதன் பயன்களும்

தேவையானவை

செய்முறை

சோற்றுக்கற்றாழை ஒரு மடல் எடுத்து மேல்தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக்கி பிறகு ஒரு மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி சோற்றுக்கற்றாழையை நன்றாக அலச வேண்டும். இது போல் 7 முறை நன்கு அலசி சுத்திப்படுத்திக்கொள்ளவும். பிறகு நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடவும்.

பயன்கள்

  • இளமையை நீடிக்க செய்கிறது.
  • உடல் சூட்டை தணித்து ஆண்மையை அதிகரிக்க செய்கிறது.
  • கை, கால், கண், நீர் எரிச்சல் குணமாகும்.
  • மூல நோய் குணமாகும்.
  • மலச்சிக்கலை குணமாக்கும்.
  • நெஞ்செரிச்சலை குணமாக்கும்.

வீடியோ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!