உடல் நலம்

பல் ஈறு பிரச்சனைகளுக்கு பற்பொடி

பல் ஈறு பாதிப்புகளின் அறிகுறிகளாக பல் வலி, பல் ஈறுகளில் இரத்தம் வடிதல், பல் கூச்சம், ஈறுகளில் புண் போன்றவையாக ளாகும். இதனை இயற்கையாக மிக சுலபமாக சரி செய்யலாம்.

இதனால் பற்கள் உறுதிபெறும் மேலும் இந்த பற்பொடி பயன்படுத்திவந்தால் பற்கள் பாதிப்புகள் அனைத்தும் நீங்கி நல்ல ஆரோக்கியமான பற்களை பெறலாம்.

தேவையான பொருட்கள்

செய்முறை

மேற்கண்ட மூலிகைகள் அனைத்தையும் எடுத்து ஒன்றாகத் இடித்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

இப்பொடியை கொண்டு பல் துலக்கி வர பல் வலி, பல் கூச்சம், ஈறு அரிப்பு, ஈறுகளில் உண்டாகும் புண் போன்றவை குணமாகும்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =

Back to top button
error: Content is protected !!