உடல் நலம்

ஆண்மை குறைவை நீக்க இந்த ஒரு மூலிகை போதும்

ஆண்மை குறைவை போக்க சித்தமருத்துவத்தில் பல மருத்துவ முறைகளும் மூலிகைகளும் இருந்தாலும் தண்ணீர்விட்டான் கிழங்கு ஆண்மை குறைவை போக்கும் சிறந்த மூலிகையாகும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு

இக்கிழங்கு குளிர்ச்சி தன்மையுடையது. இனிப்பு சுவையை கொண்டதாகும். இது கொத்தாகவும் நீண்டதாகவும் காணப்படும் கிழங்காகும். ஆண்மை குறைவை நீக்க சிறந்த மூலிகையாகும்.

thaneervittan kilangu - ஆண்மை குறைவை நீக்க இந்த ஒரு மூலிகை போதும்
தண்ணீர்விட்டான் கிழங்கு

சாப்பிடும் முறை

தண்ணீர்விட்டான் கிழங்கை நன்றாக காயவைத்து இடித்து சலித்து எடுத்து 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும். தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட வேண்டும்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!
AllEscort