உணவே மருந்து

முடக்கத்தான் தோசை / இட்லி

முடக்கத்தான் கீரை, முடக்கத்தான்
முடக்கத்தான் கீரை மருத்துவ பயன்கள்

செய்முறை

தோசை மாவு தயார் செய்யும்போது சுத்தம் செய்யப்பட்ட முடக்கத்தான் இலைகளை நன்கு அரைத்து மாவுடன் முதல் நாள் கலந்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு மறுநாள் காலை உணவு தயார் செய்யும் போது ஊத்தப்பம் செய்வது போல் தோசை மற்றும் இட்லியை தயார் செய்யவேண்டும். அப்படி செய்த காலை உணவில் தோசைக்கு புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, சட்னி, சேர்த்து உண்ணலாம்.

மருத்துவ பயன்கள்

  • தலைசுற்றல், மயக்கம், கிறுகிறுப்பு, பித்தம் போன்றவைகளுக்கு சிறந்த உணவு.
  • மூட்டு வலி, பக்க வாதம் போன்றவை உள்ளவர்கள் கண்டிப்பாக மருந்தாகவும் உணவாகவும் பயன் படுத்த வேண்டும்.
  • மலச்சிக்கலுக்கு சிறந்த உணவு.
  • உடம்பு வலி, அசதிக்கு மிக சிறந்த உணவு.

Leave a Comment

five × 1 =

error: Content is protected !!