அழகு

முக வசீகரத்திற்க்கு எளிய வழிமுறைகள்

300x257 - முக வசீகரத்திற்க்கு எளிய வழிமுறைகள்

கணு நீக்கிய அறுகம்புல் 20 கிராம் நன்கு அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.

2 300x257 - முக வசீகரத்திற்க்கு எளிய வழிமுறைகள்

நாள்தோறும் 10 தூதுவேளைப்பூவை நீர்விட்டு காய்ச்சிப் பால், சர்க்கரைக் கலந்து 1 மண்டலம் ( 45 நாள்கள் ) பருக முக வசீகரமும் அழகும் பெறலாம்.

300x257 - முக வசீகரத்திற்க்கு எளிய வழிமுறைகள்

200 இஞ்சி தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 தேனில் போட்டு 4 நாள்கள் கழித்து ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 1 மண்டலம் சாப்பிட முகப்பொலிவும், அழகும் உண்டாகும்.

300x257 - முக வசீகரத்திற்க்கு எளிய வழிமுறைகள்

நாயுருவி வேரால் பல் துளக்கப் பல் தூய்மையாகி முகவசீகரம் உண்டாகும்.

2 300x257 - முக வசீகரத்திற்க்கு எளிய வழிமுறைகள்

மூக்கிரட்டையிலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வர முகப்பொலிவும் வசீகரமும் உண்டாகும்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 20 =

Back to top button
error: Content is protected !!
Close