உடல் நலம்

புற்றுநோய் வராமல் தடுக்க சில வழிமுறைகள்

வராமல் தடுக்க சில வழிமுறைகள் - புற்றுநோய் வராமல் தடுக்க சில வழிமுறைகள்

புற்று நோய் மிகவும் பயங்கரமானது. தாங்க முடியாத வேதனையை தருவது. நோய்கள் எல்லாவற்றிலும் மிகவும் பயங்கரமானது. மிக விரைவில் உயிரை மாய்த்து விடக்கூடிய பயங்கர கொடிய நோய் ஆகும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக தோன்றக்கூடிய நோய் ஆகும்.

நோயின் தன்மை

புற்றுநோயின் தன்மையே விசித்திரமானது. நோய் ஆரம்பமாகி அது முழுவளர்ச்சி பெற்ற பின்புதான் உடலில் மேற்புறத்தில் கட்டி போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. பிறகு படிப்படியாக இது வளர்ந்து சிறுகச்சிறுக வலியுண்டாக்கி இறுதியில் மிகத்தீவிரமடைகிறது.

புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகள்

Leave a Comment

seven − one =

error: Content is protected !!