உடல் நலம்

பசியின்மைக்கு சிறந்த தீர்வு

  • சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் சம அளவு பொடி செய்து 100 மி.கி முதல் 200 மி.கி வரை தேன், நெய், வெந்நீரில் சாப்பிட பசியின்மை தீரும்.
  • ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கி கால் லிட்டர் நீரில் போட்டு பாதியாகக் காய்ச்சிப் பால், சர்க்கரை சேர்த்துக் காலை மாலை சாப்பிட்டு வர பசி உண்டாகும்.
  • இலந்தை வேர்பட்டைச் சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் சாப்பிட பசியின்மை போக்கும்.
  • பிரண்டை துவையல் செறியாமையை நீக்கி பசியைத்தூண்டும்.
  • சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை வறுத்து இடித்த சூரணம் காலை காலை 2 சிட்டிகை மோரில் சாப்பிட்டு வர பசியின்மை தீரும்.
  • நித்தியகல்யாணி பூவை அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்கப் பசியின்மை தீரும்.
  • நாய்வேளை விதையை வறுத்துக் துவையல் செய்து சாப்பிட பசியின்மை தீரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!