உணவே மருந்து
தேங்காய்ப்பால் கஞ்சி
தேவையானவை
- பச்சை அரிசி – ½ கிலோ
- தேங்காய் – 1
- வெந்தயம்
செய்முறை
தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் வெந்தயத்தை லேசாக வறுத்துக்கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி பச்சை அரிசியை போட்டு வேக வைக்க வேண்டும். பின்பு உப்பு சேர்த்து அரிசி வெந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும்.
பயன்கள்
- இடுப்பு வலி, தேக அழற்சி, மூலம் ஆகியவை குணமாகும்.
- வயிற்றுப்புண் குணமாகும்.
- இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
- விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கிறது.