மூலிகைகள்

சப்போட்டா பழத்தின் நன்மைகள்

இனிப்பாக நல்ல சதைப்பற்று கொண்டது சப்போட்டா பழம். இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் அதிகமாக பயிரிடப்படுகிறது. நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.

பயன்கள்

  • இந்தப்பழத்தின் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கண் பார்வை குறைபாட்டை நீக்குகிறது.
  • சப்போட்டாவில் உள்ள கால்சியம் சத்தினால் எலும்புகளுக்கு உறுதியை தருகிறது.
  • சப்போட்டா பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தசோகையை போக்கி உடலை சுறு சுறுப்பாக இயங்க வைக்கிறது.
  • இந்த பழத்தில் உள்ள அண்டி ஆக்சிடண்டு குடல் மற்றும் வாய் புற்று நோயை தடுக்கிறது.
  • இரவில் ஒரு சப்போட்டா பழம் சாப்பிட்டு பால் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும்
  • ரத்தமூலத்திற்கு சப்போட்டா பழம் சிறந்ததாகும், இது பித்தத்தையும் போக்குகிறது.
  • தேனுடன் சப்போட்டா பழச்சாறு சேர்த்து சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 5 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!