சித்த மருத்துவம்

சகல வியாதிகளையும் குணமாக்கும் அகஸ்தியர் பெருங்குழம்பு என்னும் பேதி மருந்து

சித்த வைத்திய பேதி மருந்து

இப்பேதி மருந்தை 6 மாதத்திற்கு  ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இது சாப்பிடுவதினால் குடலில் உள்ள அனைத்து கெட்ட நீர்களும் பேதியாக வெளியேறிவிடும். அனைத்து நோய்களுக்கும் பொதுவான மருந்து. இம்மருந்து சில நோய்கள் வருவத்திற்கு முன்பே தடுக்கிறது. வயிற்றில் புண்(அல்சர்) உள்ளவர்கள் மட்டும் இதனை சாப்பிடக்கூடாது.

  • காய்ச்சலுக்கு : கடுக்காய் கியாழத்தில் சாப்பிட வேண்டும்.
  • குளிர் சுரத்திற்கு : சுக்கு நீரில் கலக்கிச் சாப்பிடவேண்டும்.
  • ஜன்னிகளுக்கு : இஞ்சி சாறு அல்லது தேனில் சாப்பிட வேண்டும்.
  • இரத்த மூலத்திற்கு : வெள்ளாட்டு பாலில் சாப்பிடவேண்டும்.
  • பெரும் பிளவைகளுக்கு : உமிழ் நீர் அல்லது வெற்றிலைச் சாற்றில் சாப்பிட வேண்டும்.
  • நீரொழுக்கிற்கு : மிளகு தூள் அல்லது வெங்காயச்சாறில் சாப்பிட வேண்டும்.
  • வாதம் – இளங்குஷ்டம் : நொச்சி இலைச்சாற்றில் சாப்பிட வேண்டும்.
  • வாய்வுகளுக்கு : இஞ்சி சாறில் சாப்பிட வேண்டும்.
  • தலைப்பாரம் : வாழைப்பழத்தில் சாப்பிடவேண்டும்.
  • வயிறு உப்பிசத்திற்கு : கொண்ணைக் கொழுந்து அல்லது பிள்ளைப்பாலில் சாப்பிட வேண்டும்.

குறிப்பு : இம்மருந்து செய்முறை மிக கடினமாக இருக்கும் அதனாலே இங்கு செய்முறை பதிவிடவில்லை. உங்களுக்கு தேவை என்றால் ஒரு அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவரிடம் கேளுங்கள். இல்லையென்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் : siddhamaruthuvam27@gmail.com

Leave a Comment

fourteen − three =

error: Content is protected !!