சித்த மருத்துவம்

மஞ்சள் காமாலை, இரத்த சோகையை போக்கும் கீழாநெல்லி சாப்பிடும் முறை மற்றும் பயன்கள்

மஞ்சள் காமாலை, இரத்த சோகையை போக்கும் கீழாநெல்லி சாப்பிடும் முறை மற்றும் பயன்கள்

தேவையானவை

  • கீழாநெல்லி
  • சாதம் வடித்த தண்ணீர்
  • கல் உப்பு

செய்முறை

கீழாநெல்லி செடியை ( காய், இலை, வேர் ) முழுவதும் எடுத்து அரைத்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து சாதம் வடித்த தண்ணீரில் கலந்து 2,3 கல் உப்பை போட்டு கலக்கி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
1 நாள் அல்லது 3 நாட்கள் வரை சாப்பிடலாம்.

பயன்கள்

  • மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறது.
  • இரத்த சோகையை போக்குகிறது.
  • நரை – திரை நீங்கி இளமையான தோற்றத்தைத் தரும்.
  • உடல் உறுதி பெரும்,வயிற்றுப் புண்களை ஆற்றும்.
  • பார்வைக் கோளாறுகள் நீங்கும்

வீடியோ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!