உணவே மருந்து
இரத்த குறைபாட்டை நீக்க சிறந்த இயற்கையான மற்றும் சத்தான உணவு
![இரத்த குறைபாட்டை நீக்க](https://www.siddhamaruthuvam.in/wp-content/uploads/2021/04/இரத்த-குறைபாட்டை-நீக்க.jpg)
இன்றைய சூழ்நிலையில் இரத்த குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் அதிகமாக காணப்படுகிறது. அதற்கு நம் உணவு பழக்கவழக்கமும் காரணமாக இருக்கிறது. இரத்த குறைபாட்டை நீக்க சிறந்த இயற்கையான மற்றும் சத்தான உணவு.
தேவையான பொருட்கள்:
- திணை அரிசி – 1/4 கிலோ
- கடலைப்பருப்பு – 100 கிராம்
- கருப்பு எள். – 100 கிராம்
- சுக்கு – 50 கிராம்
- ஏலக்காய் – 10 கிராம்
செய்முறை:
மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து தூள் செய்து அதனை சலித்து வைத்துக்கொள்ளவும். இந்த மாவை தினமும் ஒரு ஸ்பூன் அளவுஎடுத்து 100 மிலி அளவு தண்ணீரில் கரைத்து கஞ்சியாக காய்ச்சிக் குடித்து வர இளைத்த உடல் பருமனாகும் , ரத்தக்குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியம் மேம்படும் . மேலும் பற்கள் உறுதியாகும்.