இயற்கையான பொருள்களை கொண்டு வீட்டிலேயே சிகைக்காய் பொடி தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

 • சிகைக்காய் – 1/2 கிலோ
 • பச்சைப்பயறு – 100 கிராம்
 • வெந்தயம் – 100 கிராம்
 • பூந்திக்கொட்டை – 100 கிராம்
 • பூலாங்கிழங்கு – 100 கிராம்
 • கரிசலாங்கண்ணி – 50 கிராம்
 • செம்பருத்தி – 50 கிராம்
 • ஆவாரம்பூ- 50 கிராம்
 • கறிவேப்பிலை – 50 கிராம்
 • உலர்ந்த ஆரஞ்சு பழத்தோல் – 10 கிராம்
 • உலர்ந்த எலுமிச்சை தோல் – 10 கிராம்

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகளை நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.

பயன்கள்

11 மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த சிகைக்காய் தூளை வாரம் இருமுறை கூந்தலுக்கு தேய்த்து குளித்துவர தலைமுடி கருமையான மென்மையான கூந்தலை பெறலாம்.

ஆன்லைனில் வாங்க
http://www.naturekart.in/product/sikaikai-powder

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =