உடல் நலம்

இயற்கை நமக்கு கொடுத்த இனிய டானிக்

நமக்கு கொடுத்த இனிய டானிக் - இயற்கை நமக்கு கொடுத்த இனிய டானிக்

நம் உடலுக்கு தேவையான சத்துக்களான கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின்கள், தாது பொருட்கள் ஆகியவை முக்கியமானதாகும். இவைகள் அனைத்துமே பழங்களில் கிடைக்கின்றன.

இரும்புச்சத்து

இரத்தத்தை உற்பத்தி செய்கின்ற இரும்புச்சத்து பேரிச்சம்பழம், திராட்சைப்பழம், ஆப்பிள் போன்றவற்றிலிருந்து பெறலாம்.

புரோட்டீன்

நம் உடலின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டீன் சத்தை திராச்சைப்பழம், அத்திப்பழம், பேரிச்சம்பழம், மாதுளம்பழம், நேந்திரம்பழம், வாதாம்பருப்பு ஆகியவற்றிலிருந்து பெறலாம்.

கால்சியம்

எலும்புகளை உறுதியாக்கும் கால்சியம் சத்தை ஆரஞ்சு, கொய்யாப்பழம், தக்காளி, திராட்சை, பேரிச்சம்பழம், சீரகம் இவற்றிலிருந்து பெறலாம்.

பொட்டாசியம்

இரத்தத்தின் சிவப்பு அணுக்களை உருவாகின்ற பொட்டாசியசத்தை வெள்ளரிக்காயில் பெறலாம். இதிலேயே 42.6 % அளவுக்கு உள்ளது.

பாஸ்பரஸ்

மூளைக்கு அறிய சக்தியை பெற பாதம் பருப்புப்புடன் அத்திப்பழத்தை சேர்த்து சாப்பிட உரிய சக்தி கிடைக்கிறது.
மூளைக்கு அதிகமாக வேளை கொடுப்பவர்கள் பாஸ்பரஸ் சத்து மிக அவசியமாகும். ஆப்பிள், பேரிச்சம்பழம், அத்திப்பழம், வாதாம்பருப்பு ஆகியவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Comment

1 × 5 =

error: Content is protected !!