சித்த மருத்துவம்
மூட்டுவலி, உடல் சோர்வு, ஆண்மை குறைவு போன்ற பல நேய்களுக்கு தீர்வு தரும் அமுக்கிரா சூரணம் செய்முறை

செய்முறை
அமுக்கிரா கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக காயவைத்து பிறகு உரலில் இடித்து நன்றாக சலித்து எடுத்து அந்த தூளை பால் ஆவியில் வேகவைக்கவும். வேகவைத்த தூளை நிழலில் காயவைத்து பிறகு பயன்படுத்தவும்.
சாப்பிடும் முறை
அமுக்கிரா சூரணம் 1 டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து காலை மாலை என ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிடவேண்டும்.
பயன்கள்
- இது நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.
- ஆஸ்துமா, உடல் சோர்வு ஆகியவை விரைவில் குணமடைய செய்யும்.
- மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் பூரண குணமடையும்.
Buy Online : http://naturekart.in/product/aswagandha-sooranam/