உணவே மருந்து

நீரடைப்பு குணமாக்கும், நினைவாற்றலை அதிகரிக்கும் அகத்திக்கீரை சூப்

சூப் - நீரடைப்பு குணமாக்கும், நினைவாற்றலை அதிகரிக்கும் அகத்திக்கீரை சூப்

தேவையானவை

  • அகத்திக்கீரை – 1 கட்டு
  • பூண்டு பல் -7
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • தக்காளி – 1
  • மஞ்சள் தூள்
  • மிளகுத்தூள்
  • சீரகத்தூள்

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் சின்ன வெங்காயம், பூண்டு பல், சீரகத்தூள், மிளகுத்தூள், தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதித்தவுடன் அகத்திக்கீரையை சேர்த்து 10 நிமிடம் கொதித்தவுடன் உப்பு சேர்த்து இறக்கவும்.

பயன்கள்

  • நீரடைப்பு – பித்த மயக்கம் குணமாகும்.
  • உடல் உஷ்ணம் குறையும்.
  • கண்கள் குளிர்ச்சியாகும், பார்வை தெளிவாகும்.
  • நினைவு திறனை அதிகரிக்கும்.

வீடியோ

Leave a Comment

11 + three =

error: Content is protected !!