மூலிகைகள்

  • வசம்பு

    விசக்காய்ச்சல், விசப்பேதி வராமல் தடுக்கும் வசம்பு

    வசம்பு அனைவரின் வீட்டிலும் வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான மூலிகையாகும். வசம்பு காரத்தன்மை கொண்டது. விஷங்களை முறிக்கக்கூடியது. வசம்பினால் திக்குவாய் நீங்கும். அதனாலேயே ” வாயில் வசம்பு…

  • வெற்றிலை

    வெற்றிலை மருத்துவ பயன்கள்

    வெற்றிலை பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றாகும். இதற்கு தாம்பூலம், நாகவல்லி, திரையல் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. வெற்றிலை பல நோய்களை குணமாக்கக்கூடியது அதனாலயே நம்…

  • முந்திரிப்பருப்பு

    முந்திரிப்பருப்பின் மருத்துவ பயன்கள்

    முந்திரிப்பருப்பு அதிக ஆற்றல் உடையது. இதை பச்சையாகவும் வறுத்தும் சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். நோய் எதிர்ப்பாற்றலை தரக்கூடியது. ஆண்மை குறைவை நீக்கும் ஆற்றல் உடையது. மெத்த…

  • சாத்துக்குடி

    இரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயத்திற்கு வலிமை தரும் சாத்துக்குடி

    சாத்துக்குடி இனிப்பு சுவையுடைய சிட்ரஸ் பழங்களில் ஒன்றாகும். சத்துக்குடிப்பழம் ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இருதயத்திற்கு நல்ல வலிமையை கொடுக்கிறது. சொல்லு மிருதயத்தின் சோர்வை யற நீக்கும்…

  • கொத்தமல்லி

    தூக்கமின்மையை போக்கும் கொத்தமல்லி

    கொத்தமல்லி இலையை ரசம், சாம்பார்களில் அதிகமாக பயன்படுத்துவார்கள்.  விதையை சமையல் பொடி செய்ய பயன்படுத்துவார்கள். இதன் விதை, இலை, தண்டு, வேர் என எல்லாமே மருத்துவக்குணமுடையது. கொத்தமல்லி தலை…

  • கருணைக்கிழங்கு

    உடல் சூட்டை நீக்கி, மூலநோயை குணப்படுத்தும் கருணைக்கிழங்கு

    உடல் சூட்டை நீக்கி உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதை வாரம் ஒருமுறை சமைத்துண்ண உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களை வராமல் தடுக்கிறது. கருணைக்கிழங்கு இந்த இனத்தில்…

  • உளுந்து

    உழுந்தை உண்டால் மருந்தே தேவையில்லை

    உழுந்தில் அதிகளவு ஊட்டச்சத்து உள்ளதால் தமிழர் உணவில் முக்கிய பங்கு வகுக்கிக்கிறது. உழுந்தை வைத்தே இட்லி, வடை, தோசை, போன்ற காலை உணவை நம் முன்னோர்கள் நமக்கு…

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!