கேள்வி பதில்

வாய் ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன சத்துக் குறைபாடு

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த அறிகுறி.

தீர்வு : துவர்ப்பு சத்து உணவில் சேர்க்க வேண்டும். தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட நீரில் சற்று கல்உப்பு போட்டு பொட்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

Back to top button
error: Content is protected !!